இப்படி செய்பவர்களை பணிநீக்கம் செய்து அரசு சலுகைகள் அனைத்தும் ரத்து செய்யவேண்டும்



கை குழந்தையுடன் நிற்கும் இவர்களை கூட போளூர் டிக்கட் என்று கூறி கீழே நிற்க வைக்கும் டைம் கீப்பர். இந்த பேருந்து எங்கே செல்கிறது என்று கூட தெரியவில்லை இவருக்கு. தானிப்பாடி என்கிறார். நீங்களே பாருங்கள் பேருந்து வழித்தடம் என்ன உள்ளதென்று! வீடியோ எடுப்பதை தடுத்து மொபைலை பிடுங்க முயல்கிறார். மிரட்டல் தொனியில் பேசுகிறார்.... வேலூர் பேருந்து நிலையத்தில் போளூர் மக்களை திருண்ணாமலை பேருந்தில் ஏற விடாமல் Public nuisance செய்யும் இவர்கள் தனியார் பேருந்துகள் அனைத்திற்குமான அடியாட்களாக இவர்கள் பணி புரிகின்றனர். தர குறைவாக பேசுகின்றனர். பயணிகளை நடத்துகின்றனர்.